நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 500-ஐக் கடந்துள்ளது. இந்த பேரிடரில் சிக்கியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



