ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மீதான தடையை நீக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் விஜய் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை அறிவிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால், அந்தப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவதாக அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


