முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அவருக்கு இனி முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு வழங்கப்பட்டுள்ள அதே அளவிலான பாதுகாப்பு மட்டுமே அளிக்கப்படும்.
இதன்படி, இனி ஒரு எஸ்ஐ தலைமையிலான நான்கு காவலர்கள் மட்டுமே மு.க.ஸ்டாலினுக்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.


