கள்ளச்சாராயம் காய்ச்சி சிறை தண்டனை பெற்று, பின்னர் திருந்திய வாழ்க்கை வாழ்பவர்களுக்கான மறுவாழ்வு நிதி ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என அமைச்சர் விக்னேஷ் அறிவித்துள்ளார்.
இந்த நிதி உதவித் திட்டம், குற்றச் செயல்களில் இருந்து விலகி நல்வழிக்குத் திரும்புபவர்களை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.

