மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய மின்சார வாகன உதவி
மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக 10 இல்லங்கள்
அறிவுசார் மாற்றுத்திறனாளிகளுக்கு 10 தொழிற்பயிற்சி இல்லங்கள்
முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கு 2 இல்லங்கள்
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பயிற்சி மையங்கள்
கடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்காக 2 இல்லங்கள்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்
செவித்திறன் குறைபாடுடைய மாணவர்களுக்கு மெய்நிகர் கற்றல்
பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாசிப்பாளர் உதவி
- அமைச்சர் ஜெகதீஸ்வரி

