இன்று திறக்கப்படுகிறது மேட்டூர் அணை.காவிரி டெல்டா பகுதியில் 16 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறும்.
காலை 11 மணிக்கு தனி விமானம் மூலம் சேலம் வந்து அங்கிருந்து காரில் மேட்டூர் அணைக்கு பகல் 12 மணிக்கு வருகிறார்.
தொடர்ந்து 45 நாட்களுக்கு, தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்வர் வருகையையொட்டி 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேட்டூரில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
4.5 கோடி செலவில் 15km தூரத்திற்கு சாலையின் இரு புறமும் இரும்பு தடுப்பு போடப்பட்டுள்ளது.
15 எஸ்.பி, 15 கூடுதல் எஸ்.பி, 35 துணை எஸ்.பி, 4 ஆயிரம் போலீஸார் எனப் பெரும் படையே மேட்டூரில் குவித்துள்ளனர்.

