ஜீ குழும நிறுவனர் சுபாஷ் சந்திரா பெற்ற ரூ.22,000 கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்ட தீர்ப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் சட்டத் தீர்ப்பாயத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஐந்து பேர் கொண்ட அமர்வு இந்தத் தடையை விதித்துள்ளது.




