தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பல்வேறு துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலன், கால்நடை பராமரிப்பு ஆகிய துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கைகள் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
Tamil Nadu
சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம்
வெளியிடப்பட்டது:

