தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர், திருச்சி, சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இந்த மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று மிதமான மழை
வெளியிடப்பட்டது:

