கோடி கோடியா பணம் கொடுத்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டனர் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் சையத் பரூக் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இவ்வாறு பேசினார்.
நாங்கள் பணத்திற்கு அடிபணிபவர்கள் அல்ல, கொள்கை சார்ந்தவர்கள் என்று அவர்களிடம் கூறிவிட்டோம் என அவர் குறிப்பிட்டார். இந்த கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


