சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 8,195 கன அடியிலிருந்து 8,612 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் மற்றும் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து பாசனத் தேவைக்காக விநாடிக்கு 7,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

.jpg&w=3840&q=75)

