தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்குகிறது. நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படவுள்ள நிலையில், பயணிகள் 60 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட்டுகளைப் பதிவு செய்துகொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதர நாட்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் எனத் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


.jpg&w=3840&q=75)
