திமுகவின் ஊழல்களை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தி, அக்கட்சியை முதல்வர் விஜய் ஓட ஓட விரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார். ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்காக அவருக்கு பாராட்டு தெரிவிப்பதாக அவர் கூறினார்.
வீராணம் திட்டம் முதல் சர்க்காரியா கமிஷன் வரை திமுகவினர் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்து முன்னேறியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார். வருங்காலத்தில் இதுபோன்ற ஊழல்கள் நடைபெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

%2Findian-express-tamil%2Fmedia%2Fmedia_files%2F2024%2F10%2F19%2F0wyNIaL2xTh7Qk8QxJdv.jpg&w=3840&q=75)
