சாம்சங் இந்தியா நிறுவனத்தின் தொலைக்காட்சி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் பிரிவில் பணியாற்றி வந்த 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Business
சாம்சங் இந்தியா நிறுவனத்தில் 100 பேர் பணிநீக்கம்
வெளியிடப்பட்டது:


