முதலமைச்சர் மேற்கொள்ளவிருக்கும் வெளிநாட்டுப் பயணம் காரணமாக, செப்டம்பர் 15, 2026 அன்று தொடங்கப்படவிருந்த 'தாய்மாமன் தங்க மோதிர திட்டம்' தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் மதுரையை அடுத்த உசிலம்பட்டி பகுதியில் விரைவில் தொடங்கி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


