இந்தியாவில் பிறர் புகைத்து விடும் சிகரெட் புகையை சுவாசிப்பதால் ஓராண்டில் மட்டும் 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு
யாரோ சட்டவிரோதமாக சிகரெட் புகைத்து வெளியிடும் புகையை சுவாசித்த பாவத்திற்காக ஆண்டுக்கு 1.56 லட்சம் பெண்கள் பலியாகின்றனர்
பொது இடங்களில் புகைப் பிடிப்பதை தடை செய்யும் சட்டத்தை அனைத்து மாநிலங்களும் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்
-பாமக தலைவர் அன்புமணி



