தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு குறித்து முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
“மக்களே… என் சொந்தங்களே… கட்சியை மட்டுமல்ல ஜனநாயகப் புரட்சியை சத்தமில்லாமல் நிகழ்த்திய உங்கள் விசில் சின்னத்தையும் தவெகவின் சின்னமாக தோ்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்” என பதிவிட்டு நெகிழ்ச்சி
