சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய களத்திற்கு இன்று வருகை தரும் முதல்வர் ஜோசப் விஜய், அங்கு நடைபெறவுள்ள கார் பந்தயத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இந்த பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் தலைமையிலான குழுவினர் பங்கேற்கின்றனர்.
இந்திய நேரப்படி இரவு 9:45 மணிக்கு தொடங்கும் இந்தப் பந்தயம், இரவு 11:45 மணிக்கு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.




