தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் இறுதிச் சடங்கின்போது அரசு மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ் இலக்கியத் துறைக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பைப் போற்றும் வகையில், இந்த அரசு மரியாதை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


