லண்டனில் உள்ள புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதல்வர் விஜய் மற்றும் நடிகர் அஜித்குமார் சந்தித்துக்கொண்டனர்.
இந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கிறார். சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதல்வர் விஜய்யையும், அஜித்குமாரையும் கண்ட ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

