மிச்செலின் லீ மேன்ஸ் கோப்பைக்கான கார் பந்தயப் போட்டியில், நடிகர் அஜித்குமாரின் 'TEAM VIRAGE' அணி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. முதலமைச்சர் விஜய் கொடியசைத்துத் தொடங்கிவைத்த இந்தப் போட்டியில், அஜித்குமாரின் அணி சிறப்பாகச் செயல்பட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளது.
ரேசிங் உடையில் முதல்வர் விஜய், சில்வர்ஸ்டோன் அரங்கிற்குள் நுழைந்தார்.
