சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 2,000 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
காய்ச்சல் பாதிப்பு காரணமாக நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

