வரவிருக்கும் இடைத்தேர்தலில் தாராபுரம் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மதுராந்தகம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கட்சியின் நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Tamil Nadu
இடைத்தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு அறிவிப்பு
வெளியிடப்பட்டது:

