யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் பென் ஷெல்டனை வீழ்த்தி அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது முதல் பட்டத்தைக் கைப்பற்றினார். முதல் நிலை வீரரான ஸ்வெரேவ், விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
மொத்தம் மூன்று மணி நேரம் 33 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டி நான்கு செட்களாக நடைபெற்றது. கடும் போராட்டத்திற்குப் பிறகு ஸ்வெரேவ் இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F09%2F04%2Fkockviratkohli-2026-09-04-12-47-22.jpg&w=3840&q=75)

