செப்டம்பர் 14, 2026 திங்கட்கிழமை அன்று மாலை வானில் நிலவும் சுக்கிரனும் மிக அருகாமையில் தோன்றி அபூர்வமான வானியல் நிகழ்வை உருவாக்கின. மெல்லிய பிறை நிலவுக்கு மிக அருகில் சுக்கிரன் பிரகாசமாகத் தெரிந்த இந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
வானில் இந்த இரண்டு பிரகாசமான கோள்களும் மிக நெருக்கமாக இணைந்து காட்சியளித்தது வானியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

