சென்னையில் இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.
க. ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading the latest ETN News stories…
சென்னையில் இன்று நடைபெறவிருந்த திமுக முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். திமுக தலைவர் மு.
க. ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் இந்த விழா ஒத்திவைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு...
முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, முன்னாள் திமுக அமைச்சர் சேகர் பாபு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்...

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1909-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி பிறந்த அவர், 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ம...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தெரிவித்த கருத்துகள் தொடர்பாக விஜய் தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. தலைமைத்துவம் குறித்த...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 680 ரூபாய் குறைந்துள்ளது. இதன்படி, ஒரு சவரன் தங்கம் 1,12,320 ரூபாய்க்கு விற்பனை...