முதலமைச்சர் ஜோசப் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக, முன்னாள் திமுக அமைச்சர் சேகர் பாபு மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சட்டத்தின் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

