திருவள்ளூர் மாவட்டத்தில் புதிய தொழில் திட்டத்தை அமைப்பதற்காக, வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ரூ.300 கோடி முதலீட்டில் அமையவுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் 400 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
