வேலூர் அரசினர் சுற்றுலா மாளிகையில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டது.
மின்சாரம் தடைபட்டதால் ஏற்பட்ட இருளைத் தொடர்ந்து, செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியைத் தொடர்ந்தார்.
