சேலத்தில் தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் கொடி நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட அரசுப் பேருந்துகள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகள் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tamil Nadu
சேலத்தில் தவெக கொடி நிறத்தில் அரசு பேருந்துகள்
வெளியிடப்பட்டது: •

