நுரையீரல் தொற்று பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொளத்தூர் தொகுதி தவெக எம். எல்.
ஏ வி. எஸ்.
பாபு தற்போது நலமுடன் உள்ளார். அவர் விரைவில் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
