தமிழகத்தில் நிலவும் மின்வெட்டுக்கு, கூடுதல் மின் தேவையைச் சமாளிக்கத் தேவையான ஏற்பாடுகளை அரசு செய்யாததே காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். மின்வெட்டைச் சமாளிக்க 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், களத்தில் மின்சார விநியோகம் தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
