தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. தவெகவினர் அவரை விமர்சித்து வரும் சூழலில், இந்த விவகாரம் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதியின் கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையில், அவருக்கு சட்ட ரீதியாகத் துணை நிற்போம் என அதிமுக எம்பி இன்பதுரை அறிவித்துள்ளார்.
