பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, காவல்துறை மற்றும் சீருடை பணியாளர்கள் 180 பேருக்கு அண்ணா பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பான பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டும் வகையிலும் இந்த பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.
