சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.275 அதிகரித்து ரூ.13,100-க்கு விற்பனையாகிறது.
அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகளின் தாக்கத்தால், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதே இந்த விலை மாற்றத்திற்குக் காரணமாகும்.




