முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸுக்கு வரும் 6-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் மீதான போலீஸ் காவல் முடிவடைந்ததை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

