திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த தொடர் மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் கடும் அவதிக்குள்ளான மக்கள், திடீர் போராட்டத்தில் இறங்கினர்.
Tamil Nadu
மின்வெட்டு - தூக்கம் தொலைக்கும் மக்கள்
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்




