உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தொடர்ந்து முதலிடம் வகித்து வரும் தமிழ்நாடு அரசுக்கு, டெல்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இந்த விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு அரசு சார்பில் இந்த விருது பெற்றுக்கொள்ளப்பட்டது.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்


