திராவிட கட்சிகள் அல்லாத ஒரு கட்சியின் முதல் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஐம்பது ஆண்டுகளிலேயே இதுவே முதல் முறை. முதலமைச்சர் விஜய், நிதித் துறை அமைச்சர் மரியா வில்சன், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்

&w=3840&q=75)

