மதுபான உற்பத்தி ஆலைகளுக்கான சிறப்புக் கட்டணம் வசூலிக்கப்படுவதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.1,000 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தின் ஒட்டுமொத்த வருவாயை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசின் பல்வேறு முன்னெடுப்புகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் மாநிலத்திற்கு மொத்தம் ரூ.15,000 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
0விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்



