ஐந்து லட்சம் மாணவர்களுக்கு ஹெல்மெட், வாட்டர் பாட்டிலும் கூடிய சைக்கிள் வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு 2 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம்.
பள்ளிக் கல்வித்துறைக்கு 44,527 கோடி ஒதுக்கீடு
10 கோடியில் தமிழ்நாடு மாணவர் விடுதி உருவாக்கப்படும்.
உயர் கல்வித்துறைக்கு 8,393 கோடி ஒதுக்கீடு.
0விருப்பங்கள்
0விருப்பமின்மைகள்
