காவிரி விவகாரம் மற்றும் பயிர்க்கடன் உள்ளிட்ட விவகாரங்களில் தவெக அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம் சாட்டியுள்ளார். கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசும்போது இதனைத் தெரிவித்தார்.
Tamil Nadu
தவெக அரசின் பெரும் துரோகம்!
வெளியிடப்பட்டது: •செய்தி ETN செய்திப்பிரிவு


