நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் திமுக பங்கேற்காது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
1விருப்பங்கள்
1விருப்பமின்மைகள்

