திருச்சி திருவானைக்காவல் கன்னிமார்தோப்பு பகுதியில் வசிப்பவர்களை வீடுகளைக் காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அமைச்சர் ரமேஷ் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும், குடியிருப்புகளைக் காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)