நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தொடர்ந்து விசில் அடித்து இடையூறு செய்ததாக, கவுன்சிலர் அல்லா பிச்சை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேயர் ராமகிருஷ்ணன் எச்சரித்தும் அவர் தனது செயலை நிறுத்தாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திமுகவிலிருந்து விலகி சமீபத்தில் தவெகவில் இணைந்தவர் கவுன்சிலர் அல்லா பிச்சை. இவருக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள இரண்டு மாநகராட்சி கூட்டங்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
