தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் மரிய வில்சன் உரையாற்றினார். அப்போது, தவெக சார்பில் அளிக்கப்பட்ட 436 தேர்தல் வாக்குறுதிகளில் 125 வாக்குறுதிகள் இந்த நிதிநிலை அறிக்கையிலேயே நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Tamil Nadu
436 தேர்தல் வாக்குறுதிகளில் 125 வாக்குறுதிகள் நிறைவேற்றம்
வெளியிடப்பட்டது:


