திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டம் நடத்தவே இல்லை என திமுக உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
அவரது இந்த பேச்சு திரைக்கதை வசனம் போல இருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. நெல் சேமிப்பு கிடங்கு அமைப்பது மற்றும் கரும்புக்கு அரசு நிர்ணயித்த விலைக்கு மேல் அதிகாரிகள் கூடுதல் விலை நிர்ணயம் செய்தது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடத்தியதை அவர் மறந்துவிட்டாரா என கேள்வி அமைச்சர் ரமேஷ் கேள்வி..

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)
