சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சரத்குமார், தனது ஆதரவாளர்கள் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்திக்கொள்வது அவர்களின் அடையாளமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இது கட்டாயமல்ல, விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே இதனைச் செய்துகொள்ளலாம் என்று அவர் குறிப்பிட்டார். உடலில் 'நாட்டாமை குடும்பம்' என்று பச்சை குத்தியிருப்பவர்கள் தன்னை எளிதில் நேரடியாகச் சந்திக்க முடியும் என்றும் சரத்குமார் கூறினார்.


%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)