எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை நாளை (ஆகஸ்ட் 10) வெளியிட உள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார். அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்திற்கான மருத்துவக் கலந்தாய்வு ஆகஸ்ட் 13-ம் தேதி தொடங்குகிறது என அவர் தெரிவித்தார்.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)