சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் சென்ற கார் விபத்துக்குள்ளானது. கோயம்பேட்டில் இருந்து தனது நண்பருடன் காரில் வந்தபோது, எதிரே வந்த மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் ஏ.ஆர்.அமீன் மற்றும் அவரது நண்பர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இது குறித்து கூடுதல் தகவல்கள் ஏதுமில்லை.

%2Fpolimer-news%2Fmedia%2Fmedia_files%2F2026%2F08%2F10%2Farunraj-2026-08-10-12-26-29.jpg&w=3840&q=75)